உம் சன்னிதியில்வான் அதிரும் முழக்கத்தோடு...!
வீரவணக்கம் - கவிதைஅடிமை பட்டு கிடந்த மக்களைஅர்த்தமுள்ளவர்களாய் மாற்றியஅந்தி நேரத்தில் வந்த எங்களின்அனையாத அற்புத ஜோதியே... விடுதலை தேசத்தில் ஆயுதத்தோடுவீரனாய் நின்ற நீஅடிமைதளையை கண்டு கொதித்துஅற்புத ஆயுதமாய் வந்தவரே...சந்தர்ப்பம் தேடி திரியும் உலகில்சமூகத்தின் நன்மை கருதிஜாதியம் ஒழிக்க வந்தசமூக நீதி போராளியே...விதையாய் மண்ணில் விழுந்துசிறு தளிருக்கும்போராடும் பெரும் வீரத்தை பொக்கிசமாய் தந்தவரே...முடிவெடுத்த தலைவனாய்துணிவு தந்து நின்றுஏளனம் தந்த எதிரிகளுக்கு மத்தியில்நெஞ்சு நிமிர்த்தி நெருப்பாய் நின்றவரே...இளகிய மனம் கொண்டவரேஎங்களின் இனம் காக்கஇன்னுயிரை தந்தஇமானுவேல் சேகரமே...இன போராளியேஎங்களின் குலதெய்வமேவணங்குகிறோம் உம் சன்னிதியில்வான் அதிரும் முழக்கத்தோடு...!

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home